படிமுறை 1
கீழே உங்களுக்கு உகந்த தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படிமுறை 2
நமது முதல் தொலைபேசிமூல உரையாடலின் தேதி மற்றும் நேரத்தை உறுதிப்படுத்த, TEXT MESSAGE மூலம் உங்களைத் தொடர்புகொள்வேன்.
படிமுறை 3
நமது தொலைபேசி உரையாடலின் போது, உங்களது பிரச்சினை பற்றி மேலும் விரிவாக கலந்துரையாடுவதோடு அது சம்பந்தமான ஆவணங்களையும் பரிசீலிப்போம்.
என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி!
இந்தப் படிவம் ஒரு இரகசியத்தன்மை தளர்த்தியாக செயல்படுகிறது;
நீங்கள் எனக்கு அனுமதியளிக்கும் குறித்த விடயம் சார்ந்த நபர்கள் அல்லது அலுவலகங்களுடன் மட்டுமே உங்கள் பிரச்சினையைப் பற்றி கலந்துரையாடுவேன் என உறுதி கூறுகின்றேன்.