top of page
கவலையின் வகைகள்
கடந்த காலங்களில் எமது உதவியுடன் தீர்க்கப்பட்ட சிக்கல்களின் எடுத்துக்காட்டுகள் சில கீழே உள்ளன.
எந்தவொரு நியாயமான பிரச்சினைக்கும் உரிய வழிகாட்டுதலை வழங்க நான் தயாராக இருக்கிறேன்
மேற்குறித்த பிரச்சினைகள் எதிலும் நான் சட்டரீதியாக செயலாற்ற சுவிட்சர்லாந்தில் தகுதி பெறவில்லை என்பதை இங்கு மீண்டும் வலியுறுத்தவிரும்புகின்றேன்.
பெரும்பாலும் நாம் நமது அவமானத்திலும் சோகத்திலும் தனிமையை உணர்கிறோம்.
இது அவசியமில்லை.
உங்கள் நிலைமையை எனக்கு விளக்குங்கள். என்னால் முடிந்தளவு உங்களுக்காக ஒரு தீர்வைக் கண்டறிய முயற்சி செய்வேன்.
அல்லது உங்களுக்கு உதவக்கூடிய பொருத்தமான அலுவலகங்களுக்கு உங்களைப் பரிந்துரை செய்வேன்.
bottom of page